About Us
TEMPLE HISTORY
கோவில் வரலாறு
இப்பூலோகத்திலே மத்திய பகுதியான ஐரோப்பாவில் சகலவளங்களும் உள்ள ஜேர்மனி தேசத்தில் புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் இந்து தமிழர்களின் இந்துபண்பாட்டு கலாச்சார சமய சமுதாய அடிப்படை அம்சங்களை தமது எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய பணிகளை, ஒவ்வொரு மனிதனும் தன்னால் ஆன முயற்சிகளை, தனியாகவோ அல்லது பலர் ஒன்று கூடியோ செயற்பட்டு பண்பாடு, கலாச்சாரம் சமயம், மொழி போன்றவற்றை பாடசாலை, மன்றங்கள், ஆலயங்கள் மூலம் வளர்த்தெடுக்கப் பல முயற்சிகள் கடந்த 30 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஹனோவர் நகரில் இந்து தர்ம அறநெறிகளை அடிப்படையாக கொண்டு இன்னும் ஓர் ஆலயம் அமைக்கப்பட வேண்டி தேவையை உணர்ந்து, எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் நவசக்தி கணபதி என்ற திருநாமத்துடனும் நவசக்திகளின் நாயகி அன்னை பராசக்தி நாகபூஷணி அம்பாள் என்னும் திரு நாமத்துடனும், கலியுக வரதனாகிய முருகக் கடவுள் வள்ளி தேவசேனாவுடனும் மற்றும் நவக்கிரக மூர்த்திகள்
Over the Years
Our History
2020 & After
Lot of Festivals, Poojas and Events are upcoming every year to keep the spirit of tamil culture, tradition and language in a everglowing light.
2019
Blessed Year started with Lord Ganesha on Newyear Jan1.
- Newyear
- Thai pongal
- Kumbabishekam / (Balayalam)
- Ugadhi
- Muthamizhl Vizha
2018
Blessed Year started with Lord Ganesha on Newyear Jan1.
- Newyear
- Thai pongal
- Tamil pudhuvarusham
- Ugadhi
- Vinayagar Chaturthi
- Navarathri
- Varalaxmi Pooja
- Skanthasashti Paaranai purthi
- Deepavalli
2017
Blessed Year started with Lord Ganesha on Newyear Jan1.
- Newyear
- Thai pongal
- Tamil pudhuvarusham
- Vinayagar Chaturthi
- Navarathri
- Varalaxmi Pooja
- Skanthasashti Paaranai purthi
- Deepavalli
2016
Blessed Year started with Lord Ganesha on Newyear Jan1.
- Newyear
- Thai pongal
- Muththamil vizha
- Vinayagar Chaturthi
- Alangarautsavam
- Vijayathasami
- Skanthasashti Paaranai purthi
- Kaarthikai Vizhakeedu
2015
Started at 2015 with a MAHA KUMBAPISHEGA for the peoples of hannover to stay blessed.
- MAHA KUMBAPISHEGA
- KUMPAPISHGAM & SANGAPIAHGAM
- Aadi Poram
- Vinayagar Chaturthi
- Navarathri
- Vijayathasami
- Skanthasashti Paaranai purthi
- Kaarthikai Vizhakeedu
- Vinayagar Sashti Aarampam
- Vinayagar Sashti Purthi
GODS
தெய்வ சன்னதிகள்
ஸ்ரீ நவ சக்தி கணபதி (மூலமூர்த்தி)
Sri Navashakthi Ganapathy (Main deity)
முருகன், வள்ளி, தெய்வானை
Lord Muruga, Valli, Theivanai
நாகபூஷணி அம்பாள்
Nagapooshani Ampal
நவக்கிரகங்கள்
Navagraha
இந்த ஆலயத்திற்கு வேண்டிய மாதாந்த நிதி உதவிகளையும், சரீர உதவிகளையும், மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கி உங்களையும் இந்த இந்துசமய சமுதாய கலாச்சார விடயங்களில் தொடர்ந்து இணைத்து, நாம் இந்த மனிதப்பிறவியில் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்ற வரலாற்றை எமது எதிர்கால சந்ததியினர் பார்க்கும் பொழுது எமது மனிதப்பிறவியின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.