ஓம் ஶ்ரீ கணேசாய நமஹ:
Aum shri ganeshaya namah! (Om śrī gaṇēśāya namaḥ)
Chanting Ganesha Mantras or name of Lord Ganesha are believed as giving Siddhi (success) to these who chant with genuine devotion. Each and every mantra of Lord Ganesha is full of energy and powerful. It is true, these mantras ward off us all trials and troubles gracing with every success. In fact, all mantras are disclosed by God grace, through the intelligence, vision and experience of the divinely illuminated and enlightened sages to us.
Latest Events
Our various events and poojas happening at next month
Events/year
Festivals
Poojas
%
Positive power
Committee
Kirupakaran Kurukkal
President
Ranganathan Sharrma
Vice President
Sasikaran Subramaniyakurukal
Secretary
Sasirekha Kurukkal
Deputy Secretary
Committee members:
SomasundaraSharma
TiripurasundariSharrma
PrasathananJegatheeswaran
போக்குவரத்து வசதி:
Kröpcke இல் இருந்து வருபவர்கள் 5ம் நம்பர் Strassenbahn (Richtung Stöcken) எடுத்து கடைசி தரிப்பிடத்தியாகிய Stöcken இல் இறங்கி 490/491 Bus எடுத்து 3ம் தரிப்பிடத்தில் (Schwarze Heide) இறங்கி 10 நிமிடம் நடந்து வந்தால் கோவிலை வந்தடையலாம். மற்றும் Hauptbahnhof இல் இருந்து வருபவர்கள்
- 1ம் (Richtung Laatzen அல்லது Sarstedt)
- 2ம் (Richtung Döhren அல்லது Rethen)
- 3ம் அல்லது 7ம் (Richtung Wettbergen)
- 8ம் (Richtung Messe/Nord)
- 9ம் (Richtung Empelde)
நம்பர் Strassenbahn எடுத்து அடுத்த தரிப்பிடமான Kröpcke இல் இறங்கி மேலே உள்ளவாறு வந்தால் கோவிலை வந்தடையலாம்.
GODS
தெய்வ சன்னதிகள்
ஸ்ரீ நவ சக்தி கணபதி (மூலமூர்த்தி)
Sri Navashakthi Ganapathy (Main deity)
முருகன், வள்ளி, தெய்வானை
Lord Muruga, Valli, Theivanai
நாகபூஷணி அம்பாள்
Nagapooshani Ampal
நவக்கிரகங்கள்
Navagraha
இந்த ஆலயத்திற்கு வேண்டிய மாதாந்த நிதி உதவிகளையும், சரீர உதவிகளையும், மற்றும் ஏனைய உதவிகளையும் வழங்கி உங்களையும் இந்த இந்துசமய சமுதாய கலாச்சார விடயங்களில் தொடர்ந்து இணைத்து, நாம் இந்த மனிதப்பிறவியில் சமுதாயத்திற்கு என்ன செய்தோம் என்ற வரலாற்றை எமது எதிர்கால சந்ததியினர் பார்க்கும் பொழுது எமது மனிதப்பிறவியின் அர்த்தம் என்ன என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.